TNPSC GR1 தேர்வுக்கு டிகிரி மட்டும் படித்திருந்தால் தகுதி அல்ல; பதவி சார்ந்த சிறப்பு படிப்புகளையும் படித்திருக்க வேண்டும்

TNPSC GR1 தேர்வுக்கு டிகிரி மட்டும் படித்திருந்தால் தகுதி அல்ல; பதவி சார்ந்த சிறப்பு படிப்புகளையும் படித்திருக்க வேண்டும்
குருப் 1 தேர்வர்களுக்கு வணக்கம்..


பல வருடங்களாக நடைமுறையில் இருந்த டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வுகளுக்கான கல்வித்தகுதி டிகிரியாக இருந்ததை எவ்வித அறிவிப்புமின்றி ரத்து செய்துள்ளது. ..

தற்போது அந்தந்த பதவிகளுக்குறிய சிறப்பு படிப்புகளையும் படித்து முடித்திருக்க வேண்டும்.

உதாரணமாக சட்ட அலுவலர் பணிக்கு பிஏ,பிஎல் அல்லது எல்எல்பி முடித்திருக்க வேண்டும். .

விரிவான விளக்கத்திற்கான படம்


மேலும் ஐயங்களுக்கு பின்னூட்டத்திற்கு  பதிலளிக்கிறேன்

இப்படிக்கு

பி. இராஜலிங்கம், ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - புளியங்குடி 

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)