அறிவியல் மைய நுழைவுக் கட்டணம் மாற்றியமைப்பு


         வேலூர் மாவட்ட அறிவியல் மைய நுழைவுக் கட்டணம் வியாழக்கிழமை முதல் மாற்றியமைக்கப்படுகிறது.  


      இதுகுறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலர் ஜா.துரைராஜ் ஞானமுத்து வெளியிட்ட அறிக்கை:

அறிவியல் மைய காட்சிக் கூடம் மற்றும் முப்பரிமாண படக் காட்சியைப் பார்வையிட பெரியவர்களுக்கு ரூ. 30-ம், சிறியவர்களுக்கு ரூ. 20-ம், அறிவியல் மைய காட்சிக் கூடங்களைப் பார்வையிட பெரியவர்களுக்கு ரூ. 20ம், சிறியவர்களுக்கு ரூ. 10ம் கட்டணம் வசூலிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)