சிறப்பு பி.காம்., படிப்பு : 'இக்னோ' அறிவிப்பு


       'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்னோ பல்கலை, தொலைநிலை கல்வியில், சி.ஏ., - ஏ
.சி.எஸ்., - ஐ.சி.டபிள்யூ.ஏ., ஆகிய, நிதி தணிக்கை சார்ந்த மாணவர்களுக்கு, சிறப்பு பி.காம்., படிப்பை அறிமுகம் செய்துள்ளது. அதற்காக, ஆடிட்டர் அமைப்புகளுடன் இணைந்து, பயிற்சி அளிக்கப்படுகிறது.

        இந்த படிப்புக்கு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. விண்ணப்பத்தை, சென்னை, நந்தனம், அண்ணா சாலையிலுள்ள, இக்னோ அலுவலகத்தில் பெறலாம்; டிச., 30க்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, 044 - 24312766, 2431 2979 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)