தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.


தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா நேற்று
வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கனமழை, முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவு மற்றும் பொது விடுமுறை காரணமாக, தள்ளிவைக்கப்பட்ட இளங்கலை, முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வரும் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகள் மற்றும் புதிய தேதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 1 (வியாழன்) - டிசம்பர் 17 (சனி)
டிசம்பர் 2 (வெள்ளி) - டிசம்பர் 19 (திங்கள்)
டிசம்பர் 6 (செவ்வாய்) - டிசம்பர் 20 (செவ்வாய்)
டிசம்பர் 7 (புதன்) - டிசம்பர் 21 (புதன்)
டிசம்பர் 8 (வியாழன்) - டிசம்பர் 22 (வியாழன்)
டிசம்பர் 13 (செவ்வாய்) - டிசம்பர் 23 (வெள்ளி)
டிசம்பர் 17 (சனி) - ஜனவரி 6 (வெள்ளி)
டிசம்பர் 19 (திங்கள்) - ஜனவரி 7 (சனி)
டிசம்பர் 20 (செவ்வாய்) - ஜனவரி 9 (திங்கள்)
டிசம்பர் 21 (புதன்) - ஜனவரி 10 (செவ்வாய்)
டிசம்பர் 22 (வியாழன்) - ஜனவரி 11 (புதன்)
டிசம்பர் 23 (வெள்ளி) - ஜனவரி 12 (வியாழன்) 

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022