High School HM's Promotion - Court Case Details


     உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான  வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில்

வருகின்ற திங்கட்கிழமை 05.12.2016 அன்று காலை 11.30 மணி அளவில் 9ஆவது நீதிமன்றத்தில் நீதியரசர் சத்திய நாராயணன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது.

ப.நடராசன்
மாநில தலைமை நிலையச் செயலாளர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தருமபுரி.
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்
அரசு அங்கீகார எண் 125/2001,  பதிவு எண் 100/92

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)