RL - Mahalaya Amavasai Included GO

RL - Mahalaya Amavasai Included GO

G.O Ms.No. 122 Dt: December 28, 2016 -RESTRICTED HOLIDAYS - Inclusion of MAHALAYA AMAVASAI in the list of Restricted Holidays - Orders - Issued.



மகாளய அமாவாசை விடுமுறையில் சேர்ப்பு

வரையறுக்கப்பட்ட அரசு விடுமுறை பட்டியலில், 'மகாளய அமாவாசை' சேர்க்கப்பட்டு உள்ளது.



தமிழக அரசு அறிவித்த, 2017க்கான, வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில், சித்ரா பவுர்ணமி, ஆடி பெருக்கு, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, புத்த ஜெயந்தி, மாசி மகம் உட்பட, 32 பண்டிகைகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாட்களில், பண்டிகையை கொண்டாடும் ஊழியர்கள், விடுப்பு கோரி விண்ணப்பித்தால், உயர் அலுவலர்கள், விடுப்பு தர வேண்டும். இந்த பட்டியலில், மகாளய அமாவாசையை சேர்க்க, கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதை ஏற்று, மகாளய அமாவாசையை, வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்த்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)