This Blog provide Recruitment Notifications, Educational News, Exam Study Materials
பிப்.15 முதல் 'ஸ்டிரைக்' : பஸ் ஊழியர்கள் அறிவிப்பு
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
'ஊதிய ஒப்பந்த பேச்சை உடனே துவக்காவிட்டால், பிப்., 15 முதல், ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்'
என, அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சென்னையில், கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்கள், பொதுமக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதற்கான செலவை, அரசு தராததால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை, நஷ்டம் என, அரசு கணக்கு காட்டுவது சரியல்ல.வருவாய் இழப்பால், ஊழியர்களின் வைப்புத்தொகை, காப்பீட்டு உள்ளிட்ட, 5,000 கோடி ரூபாயை, போக்குவரத்து கழகங்கள் எடுத்து, செலவு செய்து விட்டன. இதனால், ஓய்வூதியர்களுக்கு, பண பலன்கள் கிடைக்கவில்லை. ஊழியர்களுக்கான, 12வது ஊதிய ஒப்பந்தம், 2016 ஆகஸ்டில் முடிந்தது. அதற்கு முன், 13வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தி முடித்திருக்க வேண்டும். இதுவரை, பேச்சு நடத்தவில்லை. பேச்சை துவக்கா விட்டால், ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என, நாளை அரசுக்கு, 'நோட்டீஸ்' அளிக்க உள்ளோம். அரசு அலட்சியம் காட்டினால், பிப்., 15 முதல், ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers The right choice for the students to reduce the exam stress and to get the best score. Our Best Wishes for your Success. you can easily choose whatever want. If You Like this Materials, Kindly share it with your friends All the questions in the examination not only come from SCERT textbook questions. You must have to solve extra questions which have higher chances of coming the examination if you want to pass the exam with flying colours.
உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்) GENUINENESS CERTIFICATE FEES: DD AMOUNT APPLICATION FOR ALL UNIVERSITIES REVISED FEE STRUCTURE AFTER 01.09.2016