ஜனவரி 17 முதல் 23 வரை சாலைப் பாதுகாப்பு வாரம் -மாணவ மாணவியர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல் சார்பு

DSE:ஜனவரி 17 முதல் 23 வரை சாலைப் பாதுகாப்பு வாரம் -மாணவ மாணவியர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல் சார்பு - இயக்குநரின் செயல்முறைகள்.


பள்ளிக் கல்வி - ஜனவரி 17 முதல் 23 வரை சாலைப் பாதுகாப்பு வாரம் - மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கி பள்ளிகளில் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் மாணவ மாணவியர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல் - சார்பு. - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள். (நாள்:07.01.2017).



Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)