ஆவின் நிறுவனத்தில் மேலாளர், எக்ஸிகியூட்டிவ் பணி: பிப்.2க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


திண்டுகள் மாவட்டம் ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 3120/E1/2016-2
பணி: Deputy Manager (Dairying)
பணி: Deputy Manager (Dairying Bacteriologist)
பணி: Executive(Office)
பணி: Executive (System)
பணி: Executive(Lab)
பணி: Private Secretary Grade III
பணி: Heavy Vehicle Driver
பணி: Light Vehicle Driver
தகுதி: Diarying, Diary Husbandry, Diary, Food Technology, Microbiology, Dairy Bacteriology, Quality Control, Co-operative Management, Information Technology, Computer Science, Lab Technician போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் (Light Vehicle Driver) பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.avinmilk.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)