ஜி.எஸ்.எல்.வி., மார்க்-3 ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ

  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 


           இதுகுறித்து, இஸ்ரோ மையம் வெளியிட்டுள்ள செய்தியில், " கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி
ஜி.எஸ்.எல்.வி.,-3 ராக்கெட் திட்டத்தில் ஒரு மைல்கல். இந்த ஆண்டு இறுதியில் ஜி.எஸ்.எல்.வி-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)