தேசிய மனித உரிமை ஆணையத்தில் பணியிடங்களுக்கான அறிவிப்பு

தேசிய மனித உரிமை ஆணையத்தில் காலிப்பணியிடங்கள் !!
       தேசிய மனித உரிமை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி, உதவி பதிவாளர் மற்றும் முதுகலை ஆராய்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

         இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





பணி இடம்: புதுதில்லி

 பிரிவு வாரியான பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

 துறை: சட்டத்துறை (Law Division):

 1. Presenting Officer - 01
 சம்பளம்: மாதம் ரூ. 37400 - 67000/- + தர ஊதியம் ரூ.10,000
 2. Asstt. Registrar -    01   
 சம்பளம்: மாதம் ரூ. 15600 -39100 + தர ஊதியம் ரூ.6600
 துறை: புலனாய்வுப் பிரிவு (Investigation Division):
 3. Dy. SP     - 01
 சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.5400
 4. Inspector - 01   
 சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.4600
 5. Constable - 01   
 சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தரஊதியம் ரூ.2000
 துறை: ஆராய்ச்சி துறை (Research Division):
 6. Sr. Research Officer - 02   
 சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600
 7. Research Officer     - 02
 சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.5400
 8. Sr. Research Asstt - 01
 சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தரஊதியம் ரூ.4600
 9. Research Asstt. -    03
 சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தரஊதியம் ரூ.4200
 துறை: கணக்கியல் (Accounts)
 10. Sr. Accounts Officer - 01
 சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.5400
 11. Asstt. Accounts Officer - 02
 சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4800
 12 . Jr. Accountsnt     - 02
 சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2400
 துறை: நிர்வாகம் (Administrative Division):
 13. Section Officer -    01
 சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4800
 துறை: கணினி மற்றும் ஹிந்தி பிரிவு(Computer and Hindi Cadre)
 14. Programmer Asstt. - 01
 சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.4200
 15. Jr. Translator (Hindi) - 01   
 சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.4200

 தகுதி: சட்டம், அரசியல் அறிவியல், வரலாறு, புள்ளியியல், சமூகவியல், சமூக சேவை, மனித உரிமைகள், உளவியல், மக்கள் தொகை சார்ந்த ஆய்வுகள் மற்றும் குற்றவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

 The Under Secretary Estt),
 National Human Rights Commission,
 Manav Adhikar Bhawan,
 Block-C, GPO Complex, INA,
 New Delhi - 110023

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.02.2017

 மேலும் கூடுதல்  விவரங்கள் அறிய http://nhrc.nic.in/Documents/Notification_regarding_filling_up_various_posts_26122016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)