சிஎ/எம்பிஏ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!


காமராஜர் துறைமுகத்தில் காலியாக உள்ள சீனியர் அக்கௌண்ட்ஸ் பெர்சனல் பணியிடங்களை நிர
ப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சிஎ/எம்பிஏ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: சீனியர் அக்கௌண்ட்ஸ் பெர்சனல்


வயது வரம்பு : 52 - 62

கல்வித் தகுதி:சிஎ/எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 1,00,000/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 31.01.2017

மேலும் விவரங்களுக்கு http://www.ennoreport.gov.in/engagementsenioraccount_personnel.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022