தமிழ்நாடு காவல்துறையில் ஆள்சேர்ப்பு நடைபெறுவதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது

  தமிழ் நாடு காவல்துறையில் பணிபுரிய விருப்பமுள்ள  நம்  இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி தமிழ்நாடு கா
வல்துறையில் ஆள்சேர்ப்பு நடைபெறுவதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது ,இன்று 16-01-2017 ஆள்சேர்ப்பு செய்வதற்கான Application தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தலமை தபால்(Head Post Office) நிலையத்திற்கும் அனுப்பும்
பணி நடந்து கொண்டு இருக்கிறது ஆகவே இந்த சந்தர்பத்தை நழுவ விடாமல் இன்றிலிருந்தே அதற்கு உரிய பாடத்திட்டத்தில் ஒன் மார்க் Question படிக்க ஆரம்பித்து விடுங்கள் மேலும் உடல் தேர்விற்கு உண்டான பயிற்ச்சிகளான நீளம் தாண்டுதல்,கயிறு ஏறுதல்,1500,மீட்டர் ஒட்டம் 400மீட்டர் ஒட்டம் ஆகிய பயிற்ச்சிகளை மேற்கெள்ளுங்கள் தேர்வில் வெற்றியடைய *என்னுடைய வாழ்த்துக்கள்*

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)