பிஇ/பிடெக் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!


       பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டில் 2017ஆம் ஆண்டிற்கான ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
பிஇ/பிடெக் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர் - பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்)

பணியின் தன்மை: - ஜூனியர் டெலிகாம் அதிகாரி (JTO)

பணியிடங்கள் -2510


வலைத்தளம் - bsnl.co.in

பணியிடம்: இந்தியா முழுவதும்

வயது வரம்பு :18- 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:பிஇ/டெக்

விண்ணப்பக் கட்டணம் :.ரூ 1000/-(பொது பிரிவினருக்கு) ரூ. 500(எஸ்சி/எஸ்டிக்கு)

தேர்வு முறை: கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

கடைசித் தேதி: 31.01.2017

மேலும் விவரங்களுக்கு http://www.aibsnleachq.in/INDCATIVE%20ADVT%20DRJTO%20GATE17%201.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)