ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் கூடுதல் கல்விக்கான ஊதிய உயர்வு - உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் கூடுதல் கல்விக்கான ஊதிய உயர்வு - உயர் நீதிமன்றம் உத்தரவு.

பட்டதாரி ஆசிரியர் நிலையில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகளை (M.Sc., & M.Ed.,) பெற்றவர், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவுடன் (M.Phil.,) கூடுதல் கல்விக்காக (3 வது) ஊக்க ஊதிய உயர்வை பெற முடியும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)