குழந்தை உரிமைகள் ஆணையம் : விண்ணப்பங்கள் வரவேற்பு


           தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின், தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்கள் பதவிக்கான, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான, விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான தகுதி
விபரங்களை, www.tn.gov.in/department/30 (social welfare and nutrious meal programme department) என்ற இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதியான நபர்கள், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை, பிப்., 22 மாலை, 5:30 மணிக்குள், 'செயலர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், 183 / 1, ஈ.வெ.ரா.பெரியார் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்ற முகவரிக்கு, அனுப்பி வைக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், நியமனம் அமையும். இது குறித்து, அரசின் முடிவே இறுதியானது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)