விரைவில் வங்கி சேவையை தொடங்குகிறது தபால் துறை.

விரைவில் வங்கி சேவையை தொடங்குகிறது தபால் துறை.
     இந்திய தபால் துறை வர்த்தக ரீதியாகப் பேமென்ட்ஸ் வங்கி சேவையை தொடங்கவுள்ளது.


 இன்னும் ஒரு வார காலத்தில் ராஞ்சி மற்றும் ராய்ப்பூரில் சோதனை அடிப்படையில் இந்திய தபால் வங்கி சேவை (India Post Payments Bank) தொடங்குவதாக தபால் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 வங்கி சேவை தொடங்க கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)