'IGNOU அட்மிஷன்' தேதி நீட்டிப்பு


      இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலை யில் மாணவர் சேர்க்கைக்கான தேதி, வரும், 16 வரை நீட்டி
க்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, இக்னோ மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி, வரும், 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பட்டம், பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் பாடத் திட்டங்களுக்கு, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்; இதற்கு நுழைவுத்தேர்வு கிடையாது. https://onlineadmission.ignou.ac.in/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)