SMC Training Proceeding & Details

அகஇ - 2016-17 - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான 3 நாட்கள் பயிற்சி, பள்ளி தொகுப்பாய்வு மைய அளவில் 30.01.2017 முதல் 01.02.2017 வரை நடைபெறவுள்ளது.



SMC Uயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விபரம்..

SMC Uயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள், தலைமைஆசிரியர், SMC தலைவர், Parent of CWSN, ஆக 3 பேர் SMC பயிற்சி நடைபெறும் நாள்


30/31/ பிப்ரவரி 1

இடம்: பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையம்


பயிற்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் ஒருபள்ளிக்கு 4 உறுப்பினர் களும் கலந்து கொள்ள வேண்டி இருக்கும்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)