TNTET Appointment Process Started?


      DSE: ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி இயக்குநர் உத்தரவு. பள்ளிக்கல்வி - இடைநிலை/பட்டதாரி ஆசி
ரியர்கள் - காலிப்பணியிடங்கள்
- 01.01.2017 நிலவரப்படி மற்றும் 31.05.2017ல் ஓய்வு பெறவுள்ளவர்கள் சார்பான விவரங்களை 03.02.2017க்குள் அனுப்ப மாவட்ட அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு.

           இதன் மூலம் மாண்புமிகு கல்வி அமைச்சர் அறிவித்தபடி TNTET தாள் 1 மற்றும் தாள் 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி  நியமனம் தொடர்பான பணிகள் வேகம் எடுத்திருப்பதாக கருதி ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)