TNTET Exam 2017 நடைபெறும் நாள் இன்று அறிவிக்கப்படும் - என கல்வி அமைச்சர் அறிவிப்பு.

TNTET Exam 2017 நடைபெறும் நாள் இன்று அறிவிக்கப்படும் - என பள்ளி கல்வி அமைச்சர் அறிவிப்பு.


TNTET Exam கடந்த காலங்களில் இதுவரை 3 முறை தமிழக அரசால் நடத்தப்பட்டு உள்ளது. இட  ஒதுக்கீடு சார்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதால் விரைவில் TNTET Exam  தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

மேலும் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று (26.1.2016) வெளியிடப்படலாம் என்றும், தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தப்படலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.

இதனால் தேர்வு எழுத காத்திருக்கும் தேர்வர்கள் இன்றைய தினத்தை ஆர்வத்துடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022