2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..


📘4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும்.(DA Arrear -2, Bonus, surrender, pay fixarrear if any)



📘Housing loan பிடித்தம் செய்பவர்கள்HRAகழிக்கக் கூடாது.

📘Housing loan- வட்டி அதிகபட்சமாகRs.2,00,000/-மற்றும்அசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.

📘Housing loan- அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

📘CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் NPS திட்டத்தில் சேர்ந்து தொகை செலுத்தி இருந்தால், செலுத்திய தொகையை அதிகபட்சமாகரூ.50,000/-வரை கழித்துக் கொள்ளலாம்.

📘School fees- குழந்தைகளின்Tuition feeமட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக்கூடாது.

📘LIC : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும்.Late feeகழிக்கக் கூடாது.

📘PLI : பிரீமியம் தொகையுடன் service Tax யும் சேர்த்து கழித்துக் கொள்ளலாம்.

📘Taxable income 5 இலட்சத்துக்குகுறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில்ரூ.5000/-கழித்துக்  கொள்ளலாம். பிரிவு 87A.

📘Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)