2017- ம் ஆண்டு நீட் தேர்வே முதல் தேர்வாக கருதப்படும் : சிபிஎஸ்இ விளக்கம்


டெல்லி : 2017- ம் ஆண்டு நீட் தேர்வே முதல் தேர்வாக கருதப்படும் என சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

மூன்று முறை நீட் எழுதுவதற்கான அளவீடு 2017 முதல் தொடங்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.மேலும் 2017-க்கு முன்பு எழுதப்பட்ட தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)