மொபைல் போன் வைத்திருப்போருக்கு ஆதார் அவசியம் : சுப்ரீம் கோர்ட்
மொபைல் போன் வைத்திருப்போருக்கு ஆதார் எண் அவசியம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
சிம் கார்டு முறைகேடுகளை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் , வழிமுறைகள் வகுக்க வேண்டும். வங்கி நடைமுறைகள் தற்போது மொபைல்போன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், மொபைல் போன் பயன்பாட்டை கண்காணிப்பது மிகவும் அவசியம்.