அனைத்து உயர்கல்வித் தேர்வுகளையும் சிபிஎஸ்இ நடத்தாது!
2016- 2017 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு அரசு
அறிவித்திருக்கும் புதிய திட்டங்கள்
வரும் ஆண்டில் ஆன்லைன் மூலமாக 350 படிப்புகள் வழங்கப்படும்,
புதிய கண்டுபிடிப்புகளுக்காக மாணவர்களை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இளைஞர்களின் வருடாந்திர கற்றலை அளவிட புதிய முறைகள் அறிமுகம் , அனைத்து உயர்கல்வி தேர்வுகளையும் சிபிஎஸ்சி நடத்தாது. தேர்வுகளை நடத்த தேசியத் தேர்வு முகமை உருவாக்கப்படும்.
மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.