வேலைவாய்ப்பு: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள் !!


       தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், விற்பனையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூ
ட்டுறவுச் சங்கம் லிமிடெட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 55 

பணியின் தன்மை: வடிவமைப்பாளர், இளநிலை உதவியாளர், விற்பனையாளர் 
வயது வரம்பு: 18 – 28 
தேர்வு முறை: வாய்மொழித் தேர்வு 
கடைசித் தேதி: 13.02.2017 
மேலும் விபரங்களுக்கு http://erp.cooptex.com/canprint/home.aspx என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)