இன்ஜி., மத்திய அரசு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், இளநிலை இன்ஜினியர்களுக்கான, 'ஆன்லைன்' தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில், இளநிலை இன்ஜி., பதவிக்கு, ஆன்லைன் மூலம், மார்ச், 1 முதல், 4 வரை தேர்வு நடத்தப்படுகிறது. தென் மண்டலத்தில், 12 மையங்களில், 46 பள்ளி, கல்லுாரிகளில் தேர்வு நடக்கிறது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் நடக்கிறது. விண்ணப்பித்தவர்களுக்கு, www.sscsr.gov.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. 'சந்தேகங்கள் இருந்தால், 044- 2825 1139, 94451 95946 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என, மத்திய அரசின் தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)