செயில் நிறுவனத்தில் பணி !!


கொல்கத்தாவில் உள்ள Steel Authority of India Limited ல் மைனிங் சித்தார் உள்ளிட்ட 14 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் வி
ருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:

பணி: Mining Sirdar - 08
சம்பளம்: மாதம் ரூ.15,830 - 22,150.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining Sirdar, Gas Testing மற்றும் முதல் உதவி(First Aid) சான்று பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Operation Cum Technician Trainee (Electrician) - 06
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sail.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2017
மேலும் கூடுதல்  விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022