'இ - சேவை' மையங்களில் 'ஆதார்' திருத்தம்


         அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின், 'இ - சேவை' மையங்களில், 'ஆதார்' திருத்த பணிகள், 10ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. 


           ஏற்கனவே, ஆதார் எண் பெற்றுள்ளவர்கள், தங்களுடைய ஆதார் விபரங்களை, இந்த, இ - சேவை மையங்களில் திருத்தம் செய்யலாம். பொதுமக்கள், இந்த மையங்களுக்கு நேரில் சென்று, தங்களுடைய ஆதார் எண்ணை தெரிவித்து, கைரேகை அல்லது கருவிழியினைப் பதிவு செய்ய வேண்டும். பின், பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, மொபைல் எண், இ - மெயில், புகைப்படம் போன்றவற்றை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு, சேவை கட்டணமாக, 25 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)