வேலைவாய்ப்பு: லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணியிடங்கள்!


      லக்ஷ்மி விலாஸ் வங்கியில் மார்க்கெட்டிங் துறையில் அதிகாரி, மேலாளர், கடன் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


      இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: கிளை தலைவர், மேலாளர்(Credit Officers ,Relationship Manager, Risk Officer,Second Line Officer. Branch Head) ஆகிய பணியிடங்கள் நிரப்படவுள்ளன. 
வயது வரம்பு :50-க்குள் இருக்க வேண்டும். 
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும்.
தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு 
கடைசித் தேதி : 06.03.2017. 
மேலும் விவரங்களுக்கு https://www.lvbank.com/careers.aspx என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)