பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கான விதிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிடு !!


         பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கான விதிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. பள்ளி வாகன ஓட்டுநர்
கனரக வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டு அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று  சிபிஎஸ்இ கூறியுள்ளது. மேலும் பள்ளி வாகன ஜன்னல்களை திரை சீலை மற்றும் கருப்பு கண்ணாடியால் மூடக்கூடாது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)