CPS ல் பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகையை IT - 80CCD ல் காண்பிப்பது குறித்த தெளிவுரை

கூடுதலாக ரூபாய் 50000 வரை 80CCD(1B)- ல் கழித்துக் கொள்ளலாம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் ரூபாய்150000 மேல் சேமிப்பு உள்ளவர்கள் கூடுதலாக ரூபாய் 50000 வரை80CCD(1B)- ல் கழித்துக் கொள்ளலாம் என மண்டல இணை இயக்குநர்,கருவூல கணக்குத் துறை
அலுவலர் தெளிவுரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருச்சி மாவட்டம் கிளைக்கு வழங்கியுள்ளார்.அவர்களுக்கு அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல்: உதுமான் மாவட்டச் செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருச்சி மாவட்டம் 9790328342
தமிழக அரசு ஊழியர்கள் (ஆசிரியர்கள்) - CPS ல் பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகையை IT - 80CCD ல் காண்பிப்பது குறித்த தெளிவுரை - மண்டல இணை இயக்குநர், கருவூல கணக்குத்துறை, திருச்சி (நாள்:02.02.2017)




Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)