கொஞ்ச நாள் மட்டும் EMIS OPEN ஆகி இருக்கும்.....

கொஞ்ச நாள் மட்டும் EMIS OPEN ஆகி இருக்கும்.....

1.
*புதிய புகைப்படம் EMISல் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்*

2.

*அனைத்து பதிவுகளையும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்*
3.
*இதில் பிறந்தநாள், சேர்க்கை எண், பெற்றோர்கள் பெயர், ஆதார் எண், உடன்பிறந்தவர்கள் குறிப்பு போன்ற அனைத்தையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவும்*
4.
*ஏதேனும் பதிவுகள் விடுபடாமல் பார்த்துக்கொள்ளவும் ஏனெனில் தற்போது சில கலங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது*
5.
*இவை அனைத்தையும் 28.2.2017 க்குள் முடித்துக்கொள்ளவும், ஏனெனில் அதற்குமேல் எடிட் வசதி அகற்றப்பட்டுவிடும்*
6.
*வகுப்பு 1 முதல் 12ஆம் வகுப்புவரை புதிய மாணவர்கள் சேர்க்கை செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவே EMIS COMMON POOLல் ஏதேனும் மாணாக்கர்கள் தங்கள் பள்ளியில் பயின்றும் அவற்றில் இல்லாமல் இருந்தாலோ அல்லது நேரடிச் சேர்க்கை போன்று புதிய பதிவுகள் இருந்தாலோ அவை அனைத்தையும் இப்பொழுது சேர்த்துக்கொள்ளலாம்*
7.
*கண்டிப்பாக தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணாக்கரின் விவரங்களும் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்து 28.2.2017 க்குள் முடிக்கப்பட வேண்டும்*
8.
*மேலும் நமது ஒன்றியத்தில் உள்ள வாட்ஸ் அப் வசதி இல்லாத தலைமை ஆசிரியர்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது*

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)