EMIS Open ஆக வில்லையா ? இப்படி முயற்சித்து பாருங்கள் !!


சிலர்  முயற்சிக்கையில் EMIS வெப்சைட் ஓப்பன் ஆகவில்லை என்று அடிக்கடி கூறுவதால் இதை பதிவிடுகிறேன்*

*செல்லில் முயற்சிப்பவர்கள் கூகுள் குரோமில் back to safety என காட்டினால் அதற்குமேல் இருக்கும் டிக்கை எடுத்துவிட்டு அந்த டிக்குடன் வரும் வரியை செலக்ட் செய்து சென்றால் பிரச்சினை சரி ஆகிடும்.
*சில பேர்களுக்கு பூட்டுப்போல் காட்டுகிறது முயற்சி செய்தாலும் போகவில்லை என்பவர்களுக்கும் அல்லது பேக் டூ சேப்டி காட்டுபவர்களுக்கும் மேலும் ஒரு எளிய வழி*
*வேறு வகையான பிரவுசர்களில் முயற்சிக்கவும்*
*உதாரணமாக மொசில்லா பயர் பாக்ஸ், யூசி புரவுசர், ஓப்ரா*
*இவ்வாறு கையாண்டால் இந்த பிரச்சினைகள் வராமல் நீங்கள் EMIS வெப்சைட்டில் log in ஆகலாம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)