TNTET 2017 APPLICATION அனைத்து அரசு பள்ளிகளிலும் வழங்க உள்ளதால் அதற்க்கான ஏற்பாடுகள் மிக விரைவாக நடைபெறுகிறது.


      விரைவில் TNTET 2017 APPLICATION அனைத்து அரசு பள்ளிகளிலும்  வழங்க உள்ளதால் அதற்க்கான ஏற்பாடுகள் மிக விரைவாக நடைபெறுகிறது,


       அதன் ஒரு பகுதியாக  வின்னப்பம் வழங்குவது தொடர்பாக  தலைமையாசிரயர் கூட்டம் வரும் செவ்வாய் 07/02/2017 அந்தந்த மாவட்ட  CEO அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022