TNTET 2017 - தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் சென்னையில் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூறினார்:


ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 29-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 30-ம் தேதியும் திட்டமிட்டபடி நடைபெறும் எனத்தெரிவித்தார்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022