₹ 349 க்கு 28GB 4G டேட்டா - இது Vodafone அதிரடி

Jio குறைந்த விலைகளில் ஆஃபர்களை வழங்கி வரும் நிலையில், தற்போது, Vodafone ஒரு ஆஃபரை வழங்கியுள்ளது.





🔶 ₹ 349-க்கு ரீசார்ஜ் செய்தால் 28GB 4G டேட்டா (ஒரு நாளைக்கு 1GB அடிப்படையில்), அன்லிமிட்டட் கால்ஸ் வழங்கப்படும் என்று Vodafone அறிவித்துள்ளது.

🔷 இந்த ஆஃபர் வருகின்ற மார்ச் 15-ம் தேதி வரை மட்டும்தான் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

🔴 மேலும், புதிய வாடிக்கையாளர்கள் என்றால் இந்த ஆஃபரில் 56GB 4G டேட்டா, 56 நாள்கள் வேலிடிட்டி என்றும் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)