ரூ.49-க்கு 1GB 4G: Relianceன் அதிரடி ஆஃபர்!


முகேஷ் அம்பானியின் ஜியோ அதிரடி காட்டி வந்த நிலையில், தற்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ள
து. அதன்படி, புதிதாக வரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.49-க்கு 1GB 4G டேட்டா வழங்கப்படும் என

கூறப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.149-க்கு 3GB டேட்டா(4G), அன்லிமிட்டட் கால்ஸ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு 28 நாட்கள் வேலிடிட்டி. மேலும், ரூ.99-க்கு அன்லிமிட்டட் 3G டேட்டா, ரூ.49-க்கு அன்லிமிட்டட் 2G டேட்டா ஆஃபரையும் அறிவித்துள்ளனர்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)