விலையில்லா அரிசிக்குப் பதில் கோதுமை: ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமல்


ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநகராட்சிப் பகுதியில் 10 கிலோ கோதுமையும், நகராட்சி, கிராம ஊராட்சிகளில்
5 கிலோ கோதுமையும் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கோதுமை தேவையில்லையெனக் கருதுவோருக்கு நியாயவிலைக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் விலையில்லா அரிசி விநியோகிக்கப்படும். எவ்வித ஆதரவும் இல்லாமல் தனித்து வாழ்வோர் குடும்ப அட்டை பெறுவதில் எவ்விதத் தடையும் இல்லை.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)