ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்

TET Important News - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள்
TET எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வரும் தகுதித் தேர்வே இறுதி வாய்ப்பு.அதேபோல்
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நீதிமன்ற உத்தரவு படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)