தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு.

INCHARGE - தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு கூடுதலாக பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் ஒரு வாரத்திற்கு அரசு முறைப்பயணமாக  வெளிநாடு செல்வதால் அவர்கள் வரும் வரை தொடக்கக் கல்விஇயக்குனர் முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு கூடுதலாக  பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022