தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் !!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் !!
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மாற்றம் !!!



►பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக டி. உதய சந்திரன் நியமனம்


►உயர்கல்வித்துறை செயலாளர் சபீதா சிமெண்ட் கழக எம்.டி.யாக நியமனம்

►உயர்கல்வித்துறை முதன்மைச் செயலராக சுனில் பாலிவல் நியமனம்


►சிறுபான்மை நலத்துறை செயலாளராக வள்ளலார் நியமனம்

►கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண்மை இயக்குநராக காமராஜ் நியமனம்

►போக்குவரத்துத்துறை ஆணையராக தயானந்த கட்டாரியா நியமனம்

►சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புச்செல்வன் நியமனம்

►சென்னை ஆட்சியராக இருந்த மகேஸ்வரி , வணிக வரி இணை ஆணையராக நியமனம்

►காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பி.பொன்னையா நியமனம்

►காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலட்சுமி சென்னை மாநகராட்சி துணை ஆணையராக நியமனம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)