இடைநிலை ஆசிரியர்கள்TET எழுதுவோர் கவனத்திற்கு

TET 2017: NOC Certificate Model For Departmental Permission
இடைநிலை ஆசிரியர்கள் TET எழுதுவோர் கவனத்திற்கு
துறை அனுமதி கண்டிப்பாக பெற வேண்டும்.


மாதிரி விண்ணப்பம்


அனுப்புநர்: 

...............................
ஊ.ஒ.தொ/நடுநிலை பள்ளி,
..............................,
நயினார்கோவில் ஒன்றியம்.


பெறுநர்:

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள்,
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம்,
இராமநாதபுரம்.


வழி:
1)உ.தொ.க.அலுவலர் அவர்கள், நயினார்கோவில்.
2)தலைமை ஆசிரியர்
...,.,.......................

ஐயா,

பொருள் : தகுதி தேர்வு எழுத துறை அனுமதி வேண்டுதல் சார்பு

நான் மேற்கண்ட பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். நான் ஏப்ரல் 2017ல் நடைபெறும் பட்டதாரிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வெழுத (தாள்-2) விண்ணப்பித்து உள்ளேன்.அதனால் எனக்கு ஆசிரியர் தகுதித் தேர்வெழுத துறை அனுமதி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

                                                                                                                                இப்படிக்கு,


இடம்:
நாள்:


இணைப்பு.

1)ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் நகல்-2
2)உயர்கல்வி Convocation சான்றிதழ் நகல்-2.
3)பணிநியமன ஆணை நகல்



(DEEO, AEEO, பள்ளி சேர்க்கை அறிக்கை
மூன்றும் இணைக்க வேண்டும்.
உயர் கல்வி பயில முன்னனுமதி வாங்கியிருந்தால் அதன் நகலையும் இணைக்க வேண்டும்)
*முக்கிய குறிப்பு*
Covering letter இரண்டு எழுத வேண்டும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)