தொடக்கக் கல்வி துறையில் பொது மாறுதல் மே.2017 நடைமுறைகள் :_!!


✍🏼புதிய விண்ணப்பம் (3பக்கம்) மட்டுமே பயன்படுத்த வேண்டும்

✍🏼ஒரே ஒரு  விண்ணப்பம் வழங்கினால் போதும்.



✍🏼மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2016க்கு முன்னர் பணியில் சேர்ந்திருத்தல் வேண்டும்.

✍🏼சென்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வு பெற்றவர்கள்  மற்றும் பணிநிரவல் செய்யப்பட்டவர்கள் இந்தாண்டும் மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.

✍🏼சிறப்பு முன்னுரிமை பெற்றவர்கள் ஒராண்டு பணிக்காலத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

✍🏼கடந்த கலந்தாய்வில் சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் மாறுதல் பெற்றவர்கள் , அதே சிறப்பு முன்னுரிமையின் அடிப்படையில் இரண்டு ஆண்டு காலத்திற்கு மாறுதல் பெற இயலாது.

✍🏼Spouse அடிப்படையில் கடந்தாண்டு  மாறுதல் பெற்றவர்கள் அதே முன்னுரிமையின்  அடிப்படையில் மாறுதல் பெற இயலாது. இவர்கள்  மூன்றாண்டுகள் பிறகே மாறுதல் பெற இயலும்

✍🏼விண்ணப்பங்கள் 24.4.17 முதல் 5.5.2017 வரை மட்டுமே AEEO அலுவலகத்தில் பெறப்படும்.

6) இணைய பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தினை  11.5.17 முதல் 13.5.17 க்குள் சரிபார்த்து பெற வேண்டும்

*_பொது மாறுதல் கலந்தாய்வு  நடைபெறும் தேதிகள் :_*

19.05.17  AM AEEO Transfer
PM MHM TO AEEO Transfer

22.05.17
Middle HM - Transfer/ Promotion
BT - Deployment/Transfer/ Promotion/ Transfer within Dist

23.05.17 Ele.HM Transfer / Promotion

24.05.17- Secondary Grade Teachers Deployment

25.05.17- Sec.Gr trs Transfer within Union & within District

26.05.17- BT ASST Transfer  District to District

29.05.17 & 30.05.17 Sec.Grade Trs Transfer District to District

*_அரசாணைலிருந்து தகவல் பகிர்வு_

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)