திருக்குறளை 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்க்க கோரி வழக்கு - நடைமுறைப்படுத்துவது சார்ந்து இயக்குநரின் செயல்முறை
பள்ளிக்கல்வி - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு எண் 11999 / 2015 - திருக்குறளை 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்க்க கோரி திரு S. ராஜரத்தினம்
என்பவரால் தொடரப்பட்ட வழக்கு - நீதிமன்ற தீர்பாணை பெறப்பட்டது - நடைமுறைப்படுத்துவது சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை.
என்பவரால் தொடரப்பட்ட வழக்கு - நீதிமன்ற தீர்பாணை பெறப்பட்டது - நடைமுறைப்படுத்துவது சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை.