அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை.


திருவாரூர் மாவட்டம் கொருக்கையில் செயல்பட்டு வரும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாகவுள்ள 17 தொ
ழில்நுட்பப் பணியிடங்களை நிரப்ப, 36 வயதிற்குட்பட்ட தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:
பணியிடம்: கொருக்கை (திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி)
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  
Skilled Assistant
1. Skilled Assistant [Mechanical Department] - 01
2. Skilled Assistant [Computer Engg Dept] - 01
3. Skilled Assistant [Electronics Department] - 01
4. Skilled Assistant [Mechanical Department] - 01
5. Skilled Assistant [Mechanical Dept] - 01
6. Skilled Assistant [Electrical Department] - 01
7. Skilled Assistant [Electrical Department] - 01
Lab Assistant
8. Lab Assistant [Civil Department] - 01
9. Lab Assistant Electronics Department] - 01
10. Lab Assistant [Civil Department] - 01
11. Lab Assistant [Electrical Department] - 01
12. Lab Assistant [ Mechanical Department] - 01
13. Lab Assistant [Electronics Department] - 01
14. Lab Assistant [Electricial Department] - 01
15. Lab Assistant [Computer Engg Dept] - 01
16. Lab Assistant [Mechanical Department] - 01
17. Lab Assistant [Electronics Department] - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 36க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஒவ்வொரு பணிக்கும் விண்ணப்பிக்க தகுதி பெற்ற நபர்கள், தங்களது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஐடிஐ சான்று, என்டிசி, என்ஏசி சான்று, சாதிச்சான்று ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்கும் பதவியின்பெயர், துறை விவரம், பிறந்த தேதி, சாதி விவரம் போன்றவற்றை தெளிவார குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதல்வர்,
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, கொருக்கை-614711
திருத்துறைப்பூண்டி தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)