இனி ஒரே பக்கத்தில் வருமான வரி!!

மத்திய அரசு இன்று புதிய ஒரு பக்க வருமான வரி விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 7 பக்கங்களாக இருந்த சஹாஜ் என்ற ITR பார்ம்-1 இப்போது எளிமையாக்கப்பட்டு
ள்ளது.  50 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறும் தனி நபர்கள் இந்த பார்ம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனால் சுமார் 2 கோடி பேர் பயனடைவர் என வரித்துறை தெரிவித்துள்ளது. அதோடு ஆதார் எண்ணை வரி விண்ணப்பத்தில் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நவம்பர் 8க்கு பிறகு வங்கிகளில் 2 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்த நபர்களின் முழு விபரங்களையும் மத்திய அரசு சேகரிக்கவுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)