ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லை எனில் என்ன செய்ய வேண்டும்?



🏆🏆🏆TET விழிப்புணர்வு சிறு பதிவு 🏆🏆🏆


* ஆசிரியர் தகுதி தேர்வு நுழைவு சீட்டு வெளியிடப்பட்டு உள்ளது


* துவக்கம் வெற்றி பெறுவதாக அமையட்டும்


* நுழைவு சீட்டு தேர்வு எழுதுவது முதல் பணி நியமனம் பெறும் வரை அத்தியாவசியம்
* நுழைவு சீட்டை உங்கள் Gmail முகவரியில் ஒரு Soft Copy ஆக சேமித்து வையுங்கள்



* புகைபடம் இல்லாமல் இருப்பின் கீழே தரப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வின் போது மையத்தில் ஒப்படைக்கவும்




வெற்றி மட்டுமே இலக்கு
முயற்சி மட்டுமே
உடன் நமக்கு
- வாழ்த்துகளுடன் தேன்கூடு 🏆🐝

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)