ஏப்ரல் மாதம் தலைமை ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை !!


1. ஏப்ரல் மாத MR இரண்டு படிவம்...

2. CCE பதிவேடுகள் முடித்தல்.


3. ஏப்ரல் 13
 *SHAALA SIDDHI* Form Update.

*4. ஏப்ரல் 24மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம்.*

*5. ஏப்ரல் 22 சனிக்கிழமை*
*பள்ளி வேலை நாள்.*


6. மே மாதம் சம்பளப்பட்டியல்.

*7. மக்கள்தொகை சுருக்கம்.*

*8. 5+ மாணவர்கள் பெயர்ப்பட்டியல்...*

9. பள்ளி செல்லா குழந்தைகள் இல்லை என்பதை உறுதி செய்தல்.

10. ஆண்டுத் தேர்ச்சி அறிக்கை.

11. ஆசிரியர்களின் விடுமுறைக் கால முகவரி.

*12. பள்ளி வேலை நாட்கள்  விபர அறிக்கை..*
(ஜூன் மாதம்  முதல் ஏப்ரல் மாதம் வரை).

*13. பள்ளியின் கடைசி*
*வேலை நாள் : 29-04-2017.*
*

*14.  ஏப்ரல் 30 முதல் மே மாதம் 31 வரை பள்ளி விடுமுறை...*

*15. பள்ளி மீண்டும் திறப்பு*
       *01-06-2017...

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)