முதல்வர், அறிவியல் அதிகாரிகள் பணி: டிபிஎஸ்சி அறிவிப்பு


      திரிபுரா அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள முதல்வர், அறிவியல் அதிகாரிகள், டைரி அதிகாரி மற்றும் உதவி புள்ளியியல்
அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது திரிபுரா அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Principal Group-(A) - 01    
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் 37,400 - 67,000 தர ஊதியம் ரூ.10,000 இதர சலுகைகள்

பணி: Scientific officers Group - (B) - 03
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,230 - 34,800 தர ஊதியம் ரூ. 4,800

பணி: Diary Officer Group - (B) - 04
சம்பளம்: மாதம் ரூ.10,230 - 34,800 தர ஊதியம் ரூ. 4,800

பணி: Assistant Statistical Officer Group - (B) - 03
சம்பளம்: மாதம் ரூ.10,230 - 34,800 தர ஊதியம் ரூ. 4,400
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.04.2017
மேலும் தகுதி, தேர்வுக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://tpsc.gov.in/2017/21031701.pdf
என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)